fbpx

Upcoming Events

“சூடிகொடுத்த பூங்கோதை
பாடி முடித்தாள் பாமாலை”
அதனை பாடி மகிழவும் கண்டு களிக்கவும் வாரீர்……..
 
சென்னை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கணித்தமிழ்ப் பேரவை மன்றம் இணைந்து வழங்கும் மார்கழி இசை திருவிழா 29-12-2021 அன்று நமது கல்லூரி வளாகத்தில், காவேரி கலையரங்கத்தில் உங்களுக்காக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது, உங்களுடைய கண்களுக்கும், செவிகளுக்கும் மாபெரும் விருந்து காத்துக் கொண்டிருக்கின்றது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ வாரீர்.
 
Admission 2023